பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் முன்பக்க ஆலாய் வீல் நொறுங்கிய படங்கள் சமீபத்தில் வெளியானது. பஜாஜ் ஆட்டோ உடனடியாக அந்த வீலை சோதனை உண்மை நிலவரத்தினை வெளியிட்டுள்ளது

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் முன்பக்க ஆலாய் வீல் நொறுங்கிய படங்கள் சமீபத்தில் வெளியானது. பஜாஜ் ஆட்டோ உடனடியாக அந்த வீலை சோதனை உண்மை நிலவரத்தினை வெளியிட்டுள்ளது



Image result for pulsar alloy wheel broken





பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்க்கு தகவல் கிடைத்தவுடன் அந்த நொறுங்கி பைக்கின் ஆலாய் வீலை சோதனை செய்ய மும்பைக்கு ஒரு குழுவை அனுப்பியது.

P
ரேட் டயர் பொருத்தப்பட்ட இந்த ஆலாய் வீல் மணிக்கு 150 கிமீ வேகம் வரை செல்லக்கூடியதாக வடிவமைகப்பட்டுள்ளது




Image result for pulsar alloy wheel broken




பஜாஜ் ஆட்டோ சோதனை அறிக்கை

1.
சாதரன சாலையில் பயணிக்கும் பொழுது எவ்விதமான பாதிப்புகளும் இந்த ஆலாய் வீலுக்கு ஏற்படாது. ஆனால் எங்கேனும் ஆலாய் வீலின் பக்கவாட்டில் வலுவாக மோதப்பட்டிருந்தால் ஆலாய் வீல் உடையும்.

2.
ஆலாய் வீல் உடைந்த ஆர்எஸ்200 பைக்கின் டயர் மற்றும் ரிம்மில் மிக பலமான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

3.
பக்கவாட்டில் இந்த பைக்கின் ஃபோர்க் , ஆலாய் வீலின் மூன்று ஸ்போக்களுக்கு மத்தியில் அடிபட்டுள்ளது.

4.
ரிம்மில் அடிபட்டிருந்தால் ஸ்போக் உடையுமா ? நிச்சியமாக ஸ்போக் உடையும் இது போலத்தான விபத்து நேர்ந்துள்ளது.

5.
மிக அதிக வேகத்தில் கூட ஹார்ட் பிரேக் செய்தால் கூட ஆலாய் வீல் உடையாது.

6.
இந்த ஆர்எஸ்200 ஆலாய் வில் நொறுங்க காரணம் விபத்துதான்

பல்சார் ஆர்எஸ்200 பைக்க்இலு எவ்விதமான பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை என்று பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள அதிகார செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



source:http://www.automobiletamilan.com

0 comments: